ரஷ்யாவிற்கு எதிராக 5 போர் கப்பல்களை உருவாக்கும் பிரித்தானியா!
United Kingdom
Rishi Sunak
By Sundaresan
ரஷ்யாவின் அச்சுறுத்தலை தொடர்ந்து, இங்கிலாந்தின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், சுமார் 4.9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 5 போர் கப்பல்களை உருவாக்கவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak)தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ரஷ்யாவின் தொடர் அச்சுறுத்தலால், இங்கிலாந்து மற்றும் நட்பு நாடுகளை பாதுகாக்க, அடுத்த தலைமுறை போர்க்கப்பல்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஏற்கனவே 3 போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வரும் நிலையில், வரும் 2030-ம் ஆண்டு மத்தியில் மொத்தமாக 8 போர் கப்பல்களின் கட்டுமான பணியும் முடிவடையும் என ரிஷி சுனக்(Rishi Sunak)குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US