9 வயது குழந்தையின் அளவே மூளை வளர்ச்சி கொண்ட 26 வயது இளைஞர் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள செய்தி
Canada
By Balamanuvelan
கால்கரி பொலிசார் 9 வயது குழந்தையின் அளவே மூளை வளர்ச்சி கொண்ட 26 வயது இளைஞர் ஒருவரை தேடி வருகிறார்கள்.
Robert Mitchell Lake, 26 வயதுடையவர் ஆனாலும், 9 வயது குழந்தையின் அளவே மூளை வளர்ச்சி கொண்டவர் ஆவார். அத்துடன், அவரால் சரியாக பேசவும் முடியாது என்னும் விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமையிலிருந்து அவரைக் காணவில்லை. அவர் அடிக்கடி Mount Royal பல்கலைக்கழகத்துக்கு பயணிப்பதுண்டு என்கிறார்கள் பொலிசார்.
ஐந்தடி உயரம் கொண்ட Robert, ஒல்லியாக இருப்பார், கருமை நிற முடியும் பழுப்பு நிற கண்களும் உடையவர். அவரைக் குறித்து தகவல் தெரிந்தால் தங்களை அணுகுமாறு கால்கரி பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US