கனடாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு இத்தனைப் பேர் பலியா?
Canada
Death
New Case
By Praveen
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் உயிரிழப்புகள் கொரோனா உயிரிழப்புகள் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கனடா நாட்டில் கொரோனா தொற்றுக்கு புதிதாக 321 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. கனடாவில் தற்போது வரையில் 17,04,712 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு.
அதில் 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
765 பேர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 16இலட்சத்து 49 ஆயிரத்து 966 ஆக உயர்ந்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US