ஒரு மில்லியன்களை கடந்துள்ள கனடா கொரோனா!
canada
one million
By Vasanth
கனடாவில் கொரோனா தொற்றின்நிலை ஒரு மில்லியன்களை கடந்துள்ளது.
கனடாவில் கொரோனா தொற்றின்நிலை 1 மில்லியன் கனடியர்கள் இப்போது தாண்டியுள்ளது தொற்றின் ஆரம்பத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக ஒரு மில்லியன் தொற்றுக்களை இவ்வாரம் தாண்டியதன் மூலம்; கனடா ஒரு கடுமையான சூழலை எட்டியது.
உலகளாவிய ரீதியில், உறுதிப்படுத்தப்பட்ட ஒரு மில்லியன் தொற்றுக்களை தாண்டிய உலகின் 23வது நாடாக கனடா உள்ளது. கடந்த சனிக்கிழமை கனடாவில் மொத்தம் 6,937 தொற்றுக்கள் பதிவாகின.
ஈஸ்ட்டர் விடுமுறை காரணமாக கனடாவின் அனைத்து மாகாணங்களும் பிரதேசங்களும் கொரோனா எண்ணிக்கையை வெளியிடவில்லை.
இதனால் சனிக்கிழமை ஏழாயிரம் தொற்றுக்கள் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது .
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US