கனடாவில் பிறந்தாளில் பெண்ணொருவருக்கு அடித்த அதிர்ஷ்டம்
Ontario
Canada
Money
By Shankar
கனடாவில் தனது பிறந்தநாளில் பெண் ஒருவருக்கு லொத்தரீ சீட்டியில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
ஒன்றாரியோவை சேர்ந்த ஸ்கை பேகருக்கு லொட்டோ 6/49ல் $100,000 மற்றும் $6 பரிசு தனித்தனியாக கிடைத்தது.

பிறந்தநாள் அன்று அவருக்கு பரிசு கிடைத்தலில் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
நான் இணைய மின்னஞ்சலை திறந்து பார்த்த போது $100,000 பரிசு விழுந்தது தெரிந்தது, என் பிறந்தநாளில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
என்னால் இதை நம்பவே முடியவில்லை, பரிசு பணத்தில் கட்ட வேண்டிய கட்டணங்களை செலுத்துவதோடு என் தாயாருக்கும் கொடுப்பேன் என ஸ்கை கூறினார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US