கனடாவில் வெப்ப அலை காரணமாக 100 கோடி கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு!
death
canada
overheat
100crore
By Praveen
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஜூன் மாத இறுதியில் வீசிய கடும் வெப்பத்தால் சிப்பி, நட்சத்திர மீன் உட்பட 100கோடி கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்ததாக கடல் வாழ் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடற்கரையோரம் நண்டு மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் இறந்தநிலையில் மிதக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
கடற்கரையோரம் மட்டி மீன்கள் மற்றும் சிப்பிகளை வளர்த்துவந்தவர்கள் 30 முதல் 40 சதவிகிதம் வரை இழப்பை சந்தித்திருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US