கனடா மக்களுக்கு ஒமிக்ரோன் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
கனடாவின் சில பகுதிகளில் Omicron வைரஸ் திரிபு உச்சத்தை அடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து சில மாகாணங்களில் கூடுதல் எண்ணிக்கையில் கொரோனா நோய்த் தொற்று உறுதியாளர்கள் பதிவாகி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
மானிட்டோபாவில் தொற்று உறுதியாவோரின் வீதம் 48 ஆக காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, எதிர்வரும் வாரங்களில் நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை குறைவடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.