வகை வகையான ஆப்பம்...கனடாவைக் கலக்கும் உணவகம்

canada varieties restaurant aapam
By Praveen Aug 31, 2021 09:48 PM GMT
Praveen

Praveen

Report

கனடாவில் ஒரு உணவகத்தில், ஆப்பம் மிகவும் பிரபலமான உணவாக பலரையும் ஈர்த்துள்ளது. இந்தியாவை சேர்ந்த, நம் மக்கள் மேற்கத்திய நாடுகளுக்கு சென்றால், அங்கு சாப்பாட்டிற்காக திண்டாடிய காலகட்டங்கள் இருந்தது.

ஆனால், தற்போது நம் நாட்டைச் சேர்ந்த மக்கள் பிற நாடுகளுக்குச் சென்று சிறிதாக உணவகங்கள் தொடங்கி வெளிநாட்டவர்களை ஈர்த்து பெரிய அளவில் முன்னேறி வருகிறார்கள். அந்த வகையில், கனடா நாட்டின் Scarborough என்ற பகுதியில் உள்ள Ruchi Take-Out and Catering உணவகத்தில், மிகவும் பிரபலமான உணவாக இருப்பது ஆப்பம்.

ஆப்பம், நம் நாட்டில் மிகவும் பிரபலமானது என்பது தெரிந்த விஷயம். எனவே, கனடாவில் வசிக்கும் தென்னிந்திய மக்களும் இலங்கை மக்களும் வீட்டு சாப்பாடு நினைவிற்கு வந்தால் உடனடியாக இந்த உணவகத்திற்கு சென்று சாப்பிடலாம். காலை சிற்றுண்டி முதல் இரவு உணவு வரை ஆப்பம் இடம்பெறுகிறது. ஆட்டுக்கறி, கோழிக்கறி, தேங்காய்ப்பால் மற்றும் முட்டையை உடைத்து ஊற்றிக்கூட பல வகைகளில் ஆப்பம் தயாரிக்கிறார்கள்.

அதாவது, பல இடங்களிலும் ஆப்பம் கிடைக்கிறது. எனினும், அவற்றை முன்பே தயாரித்து கன்டெய்னர்களில் வைத்திருப்பார்கள். ஆனால் இந்த உணவகத்தில் உடனுக்குடன் சூடாக தயாரித்து கொடுக்கிறார்கள். எனவே, மிகவும் ருசியாக இருக்கிறது. அதனை நமக்கு பிடித்த கறியுடன் சேர்ந்து சுவைக்கலாம் என்கிறார், சமூக ஊடகத்தில் பிரபலமான ஒருவர்.

8ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், உயிலங்குளம், Villetaneuse, France

21 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, London, United Kingdom

18 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, கொக்குவில் மேற்கு, Scarborough, Canada

22 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

20 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Basel, Switzerland

19 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

ஆத்தியடி, Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, அளவெட்டி, Toronto, Canada, London, United Kingdom

04 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை முள்ளானை, Mississauga, Canada

24 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Scarborough, Canada

21 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Oud-Vossemeer, Netherlands

22 Jun, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US