கனடாவில் மாயமான பள்ளி மாணவி...கொலை செய்யப்பட்டாரா

school girl canada missing
By Praveen Aug 18, 2021 05:47 PM GMT
Report

கனடாவில் பள்ளி மாணவி ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் கூறினாலும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் உறவினர்கள் அவரை தேடி வருகின்றனர்.

கனடாவில் Madison Roy-Boudreau என்ற 14 வயதுடைய மாணவி கடந்த மே மாதம் 11 ஆம் திகதி ள்ளிக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இந்த வழக்கில் பொலிஸார் Madison Roy-Boudreau பலமுறை நிலம் வழியாகவும், வான் வழியாகவும் தேடி வந்துள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. அதனால் Madison Roy-Boudreau கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.

அந்த சதேகத்தின் அடிப்படையில்தான் போலீசார் தற்போது விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து Madison Roy-Boudreau காணாமல் போன அன்று ட்ரக் ஒன்றில் ஏறிச் சென்றதாக கூறப்பட்டுள்ளது.

அதன் பேரில் அந்த ட்ரக்கை கைப்பற்றியுள்ளனர். பின்னர் பொலிஸார் அந்த ட்ரக்கின் டிரைவரான 42 வயதுடைய Steven Laurette என்பரை இந்த வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் இந்த வழக்கின் குற்றவாளி Steven Lauretteதான் என்பது குறித்து காணாமல் போன மாணவியின் தந்தை எதுவும் கூறவில்லை.

இதனையடுத்து பொலிஸார் ஒருபுறம் விசாரணை நடத்தி வந்தாலும் Madison Roy-Boudreauன் தந்தை தினமும் காரை எடுத்துக்கொண்டு வனப்பகுதியில் மகளைத் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து Madison குடும்பத்தின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுவதாவது "நாங்கள் இன்னும் நம்பிக்கையோடுதான் உள்ளோம்.

பொலிஸ் ட்Madison கொலை செய்யப்பட்டதாக கூறினாலும் அதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருநாள் அவள் வீட்டுக்கு வருவாள் என்று நாங்கள் நம்புகிறோம். அது நடக்காது என்று எங்கள் ஆழ்மனது கூறுவதை மறுப்பதற்கில்லை" என கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US