தாலிபான் வசமான ஆப்கானிஸ்தான்: தூதரக உறவுகளை முறித்துக் கொண்ட கனடா

embassy kabul Taliban
By Arbin Aug 16, 2021 10:11 AM GMT
Arbin

Arbin

Report

ஆப்கானிஸ்தானில் இனி தாலிபான்கள் ஆட்சி என முடிவாகியுள்ள நிலையில், தூதரக உறவுகளை மொத்தமாக முறித்துக் கொண்டுள்ளது கனடா.

ஆபாகானிஸ்தானில் தற்போதைய சூழ்நிலையானது கடுமையான சவால் என குறிப்பிட்டுள்ள கனேடிய நிர்வாகம், அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்தோலோசித்த பின்னர், காபூலில் இராஜாங்க நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது என தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள கனேடிய மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், காபூல் நகரில் இருந்து தூதரக அதிகாரிகள் அனைவரும் பாதுகாப்பாக அழைத்து வருப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆப்கானிஸ்தானில் நிலைமைகள் சீரானதும் மீண்டும் தூதரக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறையைக் கண்டித்துள்ளதுடன், ஆப்கானிஸ்தான் மக்களுக்கும் நாட்டிற்கும் கனடா அர்ப்பணிப்புடன் இருக்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

மட்டுமின்றி, ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியுள்ள 20,000 அகதிகளை ஏற்க கனடா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கனடாவுக்காக உழைத்த ஆப்கான் மொழி பெயர்ப்பாளர்கள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களை கனடாவுக்கு அழைத்துவர உரிய நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

கனேடிய தூதரகம் இப்போது மூடப்பட்ட நிலையில், ஐக்கிய அமீரகத்தின் அபுதாபியில் உள்ள தூதரகம் உட்பட பிராந்தியத்தில் உள்ள மற்ற கனேடிய தூதரக அதிகாரிகள், தஞ்சம் கோரும் ஆப்கான் நாட்டவற்களுக்கான ஆவணங்களை செயலாக்குகின்றனர் என்று அதிகாரிகள் தரப்பு கூறியுள்ளது.

இருப்பினும், தற்போதைய சூழலில் ஆவணங்கள் அல்ல, அப்பாவி மக்களை அங்கிருந்து பத்திரமாக மீட்க வேண்டும் என்பதே முன்னுரிமை என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US