இந்தியாவிற்கு 10 மில்லியன் டாலர் வழங்கும் கனடா
india
canada
Justin Trudeau
coronavirus
By Sulokshi
இந்தியாவின் கொரோனா நிலையைக்கண்டு வருத்தமடைந்துள்ளதாக தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ( Justin Trudeau), சுமார் 10 மில்லியன் டாலர் வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்தியா, கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இதுகுறித்து ஜஸ்டின் ட்ரூடோ ( Justin Trudeau) தெரிவிக்கையில், கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்திய மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர்.
இதனால் கனடா மிகுந்த வருத்தமடைந்துள்ளது. இந்த சமயத்தில் எங்கள் நண்பர்களுக்காக உதவ நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
அதன்படி சுமார் 10 மில்லியன் டாலர்கள் இந்தியாவிற்கு வழங்குவதற்கு கனடா முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US