ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ள கனடா: வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்

Canada Kabul Taliban
By Balamanuvelan Aug 31, 2021 07:26 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

 ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் கனேடிய குடிமக்கள் மற்றும் காபூலிலிருந்து வெளியேற முயற்சிக்கும் ஆப்கன் அகதிகளை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பாக தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து கனேடிய குடிமக்களையும் காபூலிலிருந்து வெளியேற முயற்சிக்கும் ஆப்கன் அகதிகளையும் வெளியேற்ற அனுமதிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்த இருப்பது குறித்த தகவலை உறுதி செய்த கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சரான Marc Garneau, ஆனால், பதிலுக்கு தாலிபான்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பது தெரியவில்லை என்றார்.

ஆனாலும், வரும் நாட்களில் தாலிபான்களுடன் பேச இருக்கும் விடயங்களில் இதற்குத்தான் முன்னுரிமை என்றார் அவர்.

இரண்டாவது விடயம் என்னவென்றால், கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் உதவியுடன் காபூல் விமான நிலையத்திலிருந்து பயணிகள் விமானங்களை இயக்குவது தொடர்பிலான பேச்சுவார்த்தையாகும் என்கிறார் Garneau.   

ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ள கனடா: வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல் | Canada To Start Negotiations With Taliban

மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US