கொரோனா தடுப்பூசிகளை குப்பையில் கொட்டிய கனடா!
COVID-19 Vaccine
Canada
By Sulokshi
கொரோனா தடுப்பூசிக்கான வரம்பற்ற தேவை மற்றும் வாங்கும் நாடுகளின் விநியோகம் அதில் உள்ள குளறுபாடுகள், அதனை எடுத்துக்கொள்வதில் உள்ள சவால்கள் காரணமாக, அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கனடா அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்திடமிருந்து 2 கோடி மருந்துகளை வாங்கியது.
அதன் பின்னர் ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தியது.
இதனால் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்திடமிருந்து வாங்கிய ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் கலவாதியாகின.
இந்நிலையில் காலாவாதியான ஒரு கோடிக்கும் அதிகமான அஸ்ட்ராஜெனெகா அனைத்தையும் குப்பையில் கொட்டும் நிலைக்கு கனடா வந்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US