டோக்கியோவில் முதல் பதக்கத்தை வென்ற கனடா

sports Tokyo Olympic Canada won first medal
By Sulokshi Jul 26, 2021 06:40 AM GMT
Report

டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் கனடா அதன் முதல் பதக்கத்தை வென்றுள்ளது.

அதன்படி பெண்களின் 4 x 100 மீ ஃப்ரீஸ்டைல் ​​ரிலேவில் பென்னி ஒலெக்ஸியாக் (Penny Oleksiak), கெய்லா சான்செஸ் (Kayla Sanchez,), மேகி மேக் நீல் (Maggie Mac Neil), மற்றும் ரெபேக்கா ஸ்மித் (Rebecca Smith) ஆகியோரின் ரிலே அணி முதல் ஒலிம்பிக் பதக்கத்தை பெற்று கனடாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.

கனடாவின் பெண்கள் ரிலே அணி 3 நிமிடம் 32 நொடி மற்றும் 780 மில்லி செகண்டில் (3:32.78) ரிலேவை முடித்து இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றது.

மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கல பதக்கம் வென்ற அமெரிக்க பெண்கள் ரிலே அணிக்கும் கனடாவின் மணிக்குமான வெற்றி வித்தியாசம் வெறும் 30 மில்லி செகண்ட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அணி 3:32.81 நிமிடத்தில் ரிலேவை முடித்து. அதேபோல் பெண்களுக்கான 4 x 100 மீ ஃப்ரீஸ்டைல் ​​ரிலேவில் தங்கம் வென்ற அவுஸ்திரேலிய அணி 3:29.69 நிமிடத்தில் போட்டியை முடித்தது.

இந்நிலையில் 2020 ஒலிம்பிக் போட்டிகளில் கனடாவிற்கு இது ஒரு பெரிய முன்னேற்றம் என கூறப்படுகிறது. ஏனெனில் 2016 ஒலிம்பிக்கில் கனடா அணி வெண்கல பதக்கத்தையே பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தது.



GalleryGallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US