கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்ற நபர் இந்தியாவில் கைது

India Canada
By Balamanuvelan Aug 24, 2023 07:26 AM GMT
Report

கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்ற இந்தியர் ஒருவர் இந்தியா வந்த நிலையில், அவரை ட்ராக் செய்த பொலிசார் டெல்லியில் அவர் தங்கியிருந்த இடத்தில் வைத்து அவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அந்த நபரின் பெயர் ராகுல் (Rahul Gangal). ராகுல், 2019ஆம் ஆண்டு கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றுள்ளார். அவரது மனைவியும் பிள்ளைகளும் கனேடிய குடிமக்கள். ரொரன்றோவில் வாழ்ந்து வரும் ராகுல், ஜேர்மன் நிறுவனம் ஒன்றில் 2013 முதல் பணியாற்றிவருகிறார்.

கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்ற நபர் இந்தியாவில் கைது | Canadian Arrested In India

கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம், இந்திய ராணுவ ரகசியங்களை வெளிநாடுகளுக்கு கொடுத்த வழக்கு ஒன்று தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் வெளிநாடுகளிடமிருந்து சுமார் 3 கோடி ரூபாய் வரை பெற்றது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய ராகுல் எனும் ஒருவர் கனடாவிலிருப்பது இந்திய உளவுத்துறை அதிகாரிகளுக்குத் தெரியவந்துள்ளது. அவரை அவர்கள் ரகசியமாக கண்காணித்துக்கொண்டிருந்த நிலையில், அவர் இந்தியாவுக்கு வருவதாக துப்புக் கிடைத்துள்ளது.

கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்ற நபர் இந்தியாவில் கைது | Canadian Arrested In India

திங்கட்கிழமை ராகுல் இந்தியா வந்துள்ளார். அவரை ட்ராக் செய்த அதிகாரிகள், அவர் டெல்லியில் ஒரு இடத்தில் தங்கியிருப்பது தெரியவரவே, அங்கு சென்று அவரை கைது செய்துள்ளார்கள்.

CBI அதிகாரிகள் அவரை கைது செய்துள்ள நிலையில், நான்கு நாட்கள் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய சிறப்பு நீதிமன்றம் ஒன்று அனுமதியளித்துள்ளது.

8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US