தலிபான்கள் தொடர்பில் பரபரப்பை ஏற்படுத்திய கனடிய பிரதமரின் அறிவிப்பு

Joe Biden Justin Trudeau Angela Merkel taliban zoom meeting
By Sulokshi Aug 25, 2021 12:05 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 ஆப்கானிஸ்தான் தலிபான்கள் பிடியில் சிக்கியுள்ள நிலையில் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் உலக நாடுகளின் தலைவர்கள் ஆப்கான் நிலவரம் குறித்து உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

இது ஒரு நாட்டின் பிரச்சனை என்ற அளவில் இல்லாமல் உலக நாடுகளின் பாதுகாப்பிற்கும் அதில் பங்கு இருப்பதால் அடுத்து என்ன முடிவு எடுக்கப்படும் என்பது குறித்த தீவிரமான விவாதமும் ஒருபுறம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தாலிபான்கள் குழு தீவிரவாத குழு என்பதில் ஐயமில்லை என்றும் , அவர்கள் மீது தடை விதிப்பது குறித்துப் பரிசீலிக்கலாம் எனவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று ஆப்கான் நிலவரம் குறித்து ஜி7 நாடுகளின் தலைவர்கள் காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson), ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்கல் (Angela Merkel), இத்தாலி பிரதமர், ஜப்பான் பிரதமர் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden)உள்ளிட்டோர் ஆப்கான் நிலவரம் குறித்து ஆலோசித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ட்ரூடோ (Justin Trudeau) , கனடா எப்போதோ தாலிபான்களைத் தீவிரவாதிகளை அறிவித்துவிட்டது. அவர்கள் தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றனர். அதனால் அவர்கள் மீது பல்வேறு தடைகளை விதிப்பது குறித்து நிச்சயமாகப் பரிசீலிக்கலாம் என்று கூறினார்.

இதற்கிடையே ஜி7 மாநாட்டில் ஆப்கானிஸ்தானில் வெளியேறும் நாளை ஆகஸ்ட் 31ஐ தாண்டி நீட்டிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஆனால், ஆகஸ்ட் 31ஐ தாண்டி மேற்கத்தியப் படைகள் காபூலில் இருக்கலாம் என்று நினைத்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை தலிபான்கள் ஆட்சி அமைப்பதில் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகச் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ள நிலையில், கனடா பிரதமரின் இந்த அறிவிப்பு சர்வதேச அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொக்குவில் மேற்கு, சென்னை, India, வெள்ளவத்தை

15 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US