பிள்ளைக்கு தாய்பால் ஊட்டிக் கொண்டே மரதன் ஓடி வென்ற கனடிய தாய்

Toronto Canada
By Kamal May 26, 2025 09:26 AM GMT
Kamal

Kamal

Report

பிள்ளைக்கு தாய்ப்பால் ஊட்டிக் கொண்டே மரதன் ஓட்டப் போட்டியில் வென்ற கனடிய பெண் ஒருவர் பற்றிய தகவல் அனைவரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டுள்ளது.

புதிய தாய்மார்களுக்கு “தங்களை மீண்டும் மனிதராய் உணரச் செய்பவைகளை செய்ய வேண்டும்” என்ற வாசகத்துடன், ஒரு கனடா மனித உரிமை வழக்கறிஞரும் அல்ட்ரா மரதன் ஓட்டபோட்டியாளருமான ஸ்டெபனி கேஸ், இந்தசாதனையை நிலைநாட்டியுள்ளார்.

அமையா வெயில்ஸில் நடைபெற்ற Ultra-Trail Snowdonia என்ற 100 கிலோமீட்டர் ஓட்டபோட்டியில் வெற்றி பெற்றார்.

பிள்ளைக்கு தாய்பால் ஊட்டிக் கொண்டே மரதன் ஓடி வென்ற கனடிய தாய் | Canadian Runner Wins Ultramarathon 6 Months

இந்த வெற்றி, கேஸ் உடன் சென்ற 6 மாத குழந்தை பெப்பரை (Pepper) நடுவே பாலூட்டிக் கொண்டு ஓட்டத்தில் பங்கேற்றபின்னும் வந்தது என்பது இதனை மேலும் பிரமிக்கச் செய்கிறது.

“நான் இந்த ஓட்டப்போட்டியில் பதிவு செய்தது பிறப்புக்குப் பிறகு தான். ஜூலை மாதத்தில் கொலராடோவில் 100 மைல் ஓட்டத்துக்கு நான் தயார் ஆகவேண்டியிருந்தது.

அதற்காக ஒரு பயிற்சி ஓட்டமாக இதை எடுத்தேன்,” என ஸ்டெபனி கேஸ் கூறினார். கிங்ஸ்டனில் பிறந்து, டொரொண்டோ மற்றும் ஓக்வில்லில் வளர்ந்த ஸ்டெபனி, தற்போது பிரான்சில் வசிக்கிறார்.

இவர் ஒரு “அல்ட்ராரன்னர்” என்ற அடையாளத்துடன், ஒரு மனித உரிமை வழக்கறிஞராகவும் பணியாற்றுகிறார். கர்ப்பங்கள் கலைந்தமை மற்றும் IVF சிகிச்சைகளில் எதிர்கொண்ட சவால்களினால் மூன்று ஆண்டுகள் ஓட்டத்தில் இருந்து விலக நேரிட்டதாக அவர் கூறுகிறார்.

ஓட்டப் போட்டிகளில் பங்கேற்றமை என் கருப்பையை பாதித்ததா? கருவுற முடியாததற்கு காரணமா?” என்ற சந்தேகங்களால் நான் மனஅழுத்தத்தில் இருந்தேன்,” என்றார்.

அதைத் தாண்டி, தொடர்ந்து பயிற்சி இல்லாமலேயே, மற்ற சிறந்த ஓட்டபோட்டியாளர்களைவிட 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியபோதும், அவர் 16 மணி 53 நிமிடங்கள் 22 விநாடிகளில் ஓட்டத்தை வென்று முதலிடம் பிடித்துள்ளார்.

தனது பேச்சில், “நான் வெற்றியாளராக மாறுவேன் என்ற எதிர்பார்ப்புடன் ஓடவில்லை. ஆனாலும் நான் இப்போது எனக்கே பெரிய இலக்குகளை அமைக்க விரும்புகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

மூன்று இடங்களில், உடன் சென்ற பெப்பருக்கு பால் ஊட்டும் இடவசதி வழங்கப்பட்டது. இதில் ஒன்றை பிரத்யேகமாக பாலூட்டலுக்காக வழங்கினர். இதன் போது, அவர் மூன்றாவது மற்றும் கடைசி அலைப்பகுதியில் துவங்கி, நூற்றுக்கணக்கான ஓட்டபோட்டியாளர்களைக் கடந்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி

27 May, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

06 Jun, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
மரண அறிவித்தல்

மாதகல், சுண்டிக்குளி, Nigeria, Toronto, Canada

25 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US