அடுக்குமாடிக் குடியிருப்பில் கனேடிய பெண்ணுக்கும் குழந்தைக்கும் நேர்ந்த துயர சம்பவம்! கலங்கும் கணவர்

police crime Mchale Noah McConnell
By Sulokshi Sep 22, 2021 04:45 PM GMT
Sulokshi

Sulokshi

Report

 ஆல்பர்ட்டாவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றுக்கு சமீபத்தில்தான் குடிபோன அந்த குடும்பத்தில், காதல் மனைவியையும் அன்புக் குழந்தையையும் பறிகொடுத்த துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

Cody McConnell, அவரது மனைவி Mchale Busch (24) அவர்களது 16 மாதக் குழந்தையான Noah McConnell ஆகியோர் Hinton என்ற இடத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் குடியேறினார்கள்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை, Mchaleம் குழந்தை Noahவும் திடீரென காணாமல் போனார்கள். அதன் பின்னர், வெள்ளியன்று, இருவரது உயிரற்ற உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்கள் இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், குற்றவாளி அவர்கள் வாழ்ந்த அதே அடுக்கு மாடிக்குடியிருப்பில் வாழ்ந்துவந்த Robert Keith Major (53) என தெரியவந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேக நபரான Robert பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நபர் என் கூறப்படுகின்றது. ஆனால், தாங்கள் ஒரு பாலியல் குற்றவாளி வாழும் அதே அடுக்கு மாடிக்குடியிருப்பில் வாழ்கிறோம் என்பது Cody குடும்பத்தினருக்கு தெரியாது.

அது தெரியாததால் தன் காதல் மனைவியையும் அன்புக் குழந்தையையும் பறிகொடுத்து தவிக்கின்றார் Cody. மனைவியையும் பிள்ளையையும் காணவில்லை என Cody பொலிசாரிடம் புகாரளிப்பதற்கு முன்பே அவர்களை கொலை செய்துவிட்டிருக்கிறான் Robert என்பது இப்போதுதான் Cody க்கு தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட அவன் மீது இரண்டு கொலைக்குற்றச்சாட்டுகள் மற்றும் உடல்களை அவமதித்த குற்றச்சாட்டு ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. Robert பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் இருப்பது பொலிசாருக்குத் தெரியும் என்றபோதும், அவன் தொடர்பில் பொதுமக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஒருவேளை குறித்த நபர் தொடர்பில் அப்படித் தெரிந்திருந்தால், என் மனைவியையும் குழந்தையையும் காப்பாற்றியிருப்பேன் என்று கூறும் Cody, தாங்கள் குடிபுகும் வீடுகளில் பாலியல் குற்றவாளிகள் உள்ளார்கள் என்பது தெரியும் வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என கூறுகின்றார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US