அன்ட்றூவின் அரச வாரிசு உரிமை நீக்கப்பட வேண்டும் – பிரதமர் மார்க் கார்னி

United Kingdom Canada
By Kamal Mar 08, 2026 03:37 AM GMT
Report

பிரித்தானிய அரச குடும்பத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகளின் மத்தியில், முன்னாள் இளவரசர் அன்ட்றுவின் அரச அரியணைக்கான வாரிசு உரிமை நீக்கப்பட வேண்டும் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டபோது, இந்த விவகாரம் குறித்து நேரடியாக கேட்கப்பட்டதற்கு “தனிப்பட்ட முறையில் நான் அதனை ஆதரிக்கிறேன்” என கார்னி பதிலளித்தார்.

முன்னதாக இளவரசர் அன்ட்றூ என அழைக்கப்பட்ட அன்ட்றூ பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின்சகோதரர் ஆவார்.

அன்ட்றூவின் அரச வாரிசு உரிமை நீக்கப்பட வேண்டும் – பிரதமர் மார்க் கார்னி | Carney Says Mountbatten Windsor Should Be Removed

சிறுவர் பாலியல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட மறைந்த அமெரிக்க நிதியாளர் ஜெப்ரி எப்ஸ்டீனுடனான அவரது நீண்டகால தொடர்பு காரணமாக பல ஆண்டுகளாக கடும் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

கடந்த மாதம், பொதுப் பணியில் தவறான நடத்தை குறித்த சந்தேகத்தின் பேரில் அன்ட்றூ கைது செய்யப்பட்டு பின்னர் குற்றச்சாட்டு இன்றி விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

2001 முதல் 2011 வரை பிரித்தானியாவின் வர்த்தக தூதராக பணியாற்றிய காலத்தில் அவர் எப்ஸ்டீனுடன் ரகசிய தகவல்களை பகிர்ந்தாரா என்பதையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், எப்ஸ்டீனுடன் இருந்த தொடர்புகள் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபரில் அவரிடமிருந்து அரச பட்டம் நீக்கப்பட்டது.

தற்போது 66 வயதான அவர் இன்னும் பிரித்தானிய அரச அரியணைக்கான வாரிசு பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார். அவர் இளவரசர் ஹரியின் குழந்தைகளுக்குப் பின்னர் அந்த வரிசையில் இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை, இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அன்ட்றூ தொடர்ந்து மறுத்து வருகிறார்.

அன்ட்றூவின் செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. அதனால் அவரிடமிருந்து அரச பட்டம் நீக்கப்பட்டதாக நான் கருதுகிறேன். இருப்பினும் இதற்கான ஒரு நடைமுறை உள்ளது” என கார்னி தெரிவித்துள்ளார்.

அன்ட்றுவை அரச வாரிசுத் தொடரிலிருந்து நீக்கும் சாத்தியக்கூறுகளை தற்போது பிரித்தானிய அரசு ஆய்வு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US