போர் நிறுத்தம் தோல்வி ; ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் டிரம்ப்

Donald Trump United States of America Pakistan Iran
By Sahana May 01, 2026 12:44 AM GMT
Report

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி தொடங்கிய தாக்குதல்கள் சுமார் 40 நாட்கள் நீடித்த நிலையில், கடந்த 8 ஆம் திகதி இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் நிலைமை சற்றே அமைதியானதாயினும், நிரந்தர சமாதானம் எட்டப்படவில்லை. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான நிரந்தர போர் நிறுத்தத்திற்கான தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் 21 மணிநேரம் நடைபெற்ற போதிலும், எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிடும் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார அழுத்தங்கள் தொடரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தம் தோல்வி ; ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் டிரம்ப் | Ceasefire Fails Donald Trump Issues Warning Iran

இதனால் மேற்காசியப் பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்றும், இல்லையெனில் அதன் உள்கட்டமைப்பு, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

மற்றுபுறம், ஈரான், ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் தங்களது முன் அனுமதியைப் பெற வேண்டும் என்றும், பாதுகாப்பு கட்டணம் செலுத்தும் கப்பல்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்கா தனது முற்றுகை நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்தால் பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தன், ஈரானுக்கு ஆறு தரை வழிகளைத் திறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் ஈரான் தனது வர்த்தகத்தை எளிதாக மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் பொருளாதார அழுத்த முயற்சிகளை பாதிக்கக்கூடும் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், பாகிஸ்தான் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனால், மேற்காசியப் பிராந்தியத்தில் அரசியல் மற்றும் பொருளாதார பதற்றம் மீண்டும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US