அடுத்த வாரத்திற்குள் காசாவில் போர் நிறுத்தம் ; நம்பிக்கை வெளியிட்ட ட்ரம்ப்
Donald Trump
Israel-Hamas War
Gaza
By Viro
அடுத்த வாரத்திற்குள் காசாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு சாத்தியம் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நெருங்கிவிட்டதாக தான் நம்புவதாக ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட சிலரிடம் தான் போர் நிறுத்தம் குறித்து கலந்துரையாடியதாக ட்ரம்ப் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் - ஈரான் இடையே, அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், காசாவிலும் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டுமென பல்வேறு நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US