விமானத்திலிருந்து கீழே விழுந்த செல்போன்! காத்திருந்த அதிர்ச்சி
video
shoot
Brazil
i phone
By Shankar
பிரேசில் நாட்டை சேர்ந்த எர்னெஸ்டோ காலியாட்டோ என்பவர், டிஜெனிரோவில் ஆவணப்படம் ஒன்று இயக்கி வந்துள்ளார்.
அதற்காக லேண்ட்ஸ்கேப் காட்சிகளை படம் பிடிக்க, ஒரு சிறிய ரக விமானம் ஒன்றை ஏற்பாடி செய்து, அவரும் அவருடன், விமான ஓட்டுனரும் சென்றுள்ளனர்.. இருவருமே. புகைப்படம், வீடியோக்கள் எடுத்துள்ளனர்.
அவர்கள் இருவரும்.. 2000 அடி உயரத்தில் பயணம் செய்துக் கொண்டிருந்த போது இருவரும் நிறைய காட்சிகளை படம் பிடித்து வந்துள்ளனர்.
இருவரில் ஒருவர் தன்னுடைய ஆப்பிள் ஐபோனில் பூமியை வீடியோ எடுத்துள்ளார். அங்கு இருந்து பார்க்க, மிக அற்புதமாக இருந்ததால், அவர் தொடர்ந்து எடுத்துக் கொண்டே வந்துள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US