நாணயம், முத்திரை பணத் தாள்களில் ஏற்படவுள்ள மாற்றம்

United Kingdom Queen Elizabeth II King Charles III
By Sulokshi Sep 10, 2022 06:28 AM GMT
Report

 ராணி எலிசபெத்தின் (Queen Elizabeth II ) மறைவை அடுத்து அவரது புதல்வர் சார்ள்ஸ் நாட்டின் மன்னராகியுள்ள (King Charles III)  நிலையில் அவர் மூன்றாவது சார்ள்ஸ் மன்னர் (King Charles III) என அழைக்கப்படுவார்.

அதனால் இங்கிலாந்தின் முத்திரை, வங்கிப் பணத் தாள்கள் போன்றவற்றில் அரசியின் படம் படிப்படியாக நீக்கப்படும். மன்னர் சார்ள்ஸின் (King Charles III) உருவம் அவற்றில் பொறிக்கப்படும்.

நாணயம், முத்திரை பணத் தாள்களில்  ஏற்படவுள்ள மாற்றம் | Change In Currency Stamp Paper

அதேபோன்று கடவுச் சீட்டு, பாதுகாப்புப் படையினரது சீருடை, தொப்பி என்பவற்றில் உள்ள அரசியைக் குறிக்கின்ற அடையாளங்களும் நீக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் ஒரே இரவில் நிகழ்ந்துவிடாது. அதற்குச் சில காலம் எடுக்கும்.

அதேவேளை மகாராணியின்  (Queen Elizabeth II )  முகம் வலது பக்கமாக நோக்கிய படி காணப்படும். ஆனால் மன்னரின் முகம் இனிமேல் இடது புறமாக நோக்கிய படி தோன்றும். 17 ஆம் நூற்றாண்டுகளின்மரபின் படி இந்த மாற்றம் பின்பற்றப்படுகிறது.

நாணயம், முத்திரை பணத் தாள்களில்  ஏற்படவுள்ள மாற்றம் | Change In Currency Stamp Paper

சட்ட விடயங்களில் மன்னரால் நியமிக்கப்பட்ட பாரிஸ்டர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் தங்கள் பட்டம் குயின்ஸ் கவுன்சிலிடம் (QC) இருந்து கிங்ஸ் கவுன்சிலுக்கு (KC) மாறுவதைக் காணலாம்.

தேசிய கீதத்திலும்  மாற்றம்

அதேபோன்று தேசிய கீதத்திலும் சிறு திருத்தமாக “கடவுளே எங்கள் கருணையுள்ள மன்னரைக் காப்பாற்றுங்கள்” (‘God save our gracious King’) என்று ஒரு வரி மாற்றப்படுகிறது.

நாணயம், முத்திரை பணத் தாள்களில்  ஏற்படவுள்ள மாற்றம் | Change In Currency Stamp Paper

அத்துடன் பிரிட்டிஷ் முடியாட்சியின் செல்வாக்குக்கு உட்பட்ட பொதுநலவாய நாடுகள் சிலவற்றின் நாணயங்களிலும் மன்னர் சார்ள்ஸின் (King Charles III) உருவம் பொறிக்கப்படும் .

மேலும் ஆஸ்திரேலிய நாணயங்களில் ஏற்கனவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..

மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US