ஒன்ராறியோவில் 8 மாதங்களுக்குப் பின் ஏற்பட்ட மாற்றம்!
corona
canada
ontario
By Sulokshi
ஒன்ராறியோவில் நேற்றுமுன்தினம் 525 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் , இது கடந்த ஆண்டு செப்ரெம்பர் 27ஆம் திகதிக்குப் பின்னர் பதிவாகியுள்ள ஆகக் குறைந்த தொற்று எண்ணிக்கை என்றும் கூறப்படுகிறது.
அத்துடன் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களின் எண்ணிகையும் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் 500 ஐ விட குறைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US