சிங்கப்பூரில் புத்தாண்டு முதல் ஏற்பட்டுள்ள மாற்றம்!
Singapore
By Sundaresan
சிங்கப்பூரில் புத்தாண்டு முதல் வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் குறைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
A பிரிவு - 1,600cc மற்றும் அதற்கும் குறைவான சிறிய கார்களுக்கான கட்டணம் 88,007 வெள்ளியில் இருந்து 80,000 வெள்ளியாகக் குறைந்தது.
B பிரிவு - பெரிய கார்களுக்கான கட்டணம் 108,006வெள்ளியாக இருந்தது.
இப்போது அது ஆறாயிரம் வெள்ளி குறைந்து 102,002 வெள்ளி.
மேலும் மோட்டார் சைக்கிள் கட்டணம் 11,690 வெள்ளியில் இருந்து 10,890 வெள்ளிக்குக் குறைந்திருக்கிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US