தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
India
Price
People
World
Chennai
Gold
By Sulokshi
சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,029க்கு விற்பனை ஆகி சவரனுக்கு ரூ.144 குறைந்து, ஒரு சவரன் ரூ.40, 232 க்கு விற்பனையாகிறது.
24 கேரட் சுத்த தங்கம் சவரனுக்கு ரூ.152 குறைந்து, கிராமுக்கு ரூ.5,487 க்கும், சவரனுக்கு ரூ.43, 896 க்கும் விற்கப்படுகிறது.
அத்துடன் வெள்ளி கிராமுக்கு ரூ.74.90 க்கு விற்பனையாகிறது. 10 கிராமுக்கு – 749 க்கும், கிலோவுக்கு ரூ.74,900க்கும் விற்பனை ஆகிறது.
இன்று கிலோவுக்கு ரூ.300 குறைந்துள்ளமை து குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US