கிரகங்களின் ராசி மாற்றத்தால் மூன்று ராசிக்காரர்களுக்கு அடிக்கபோகும் அதிர்ஷ்டம்!

Today Rasi Palan Horoscope Astrology Sukran Peyarchi
By Shankar Aug 04, 2022 10:42 PM GMT
Report

கிரகங்களின் ராசி மாற்றத்தால் மூன்று ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஓகஸ்ட் மாத கிரக மாற்றங்கள்:

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஓகஸ்ட் மாதம் கிரகங்களின் மாற்றம் மற்றும் பல விரதங்கள் மற்றும் பண்டிகைகள் காரணமாக மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

கிரகங்களின் ராசி மாற்றத்தால் மூன்று ராசிக்காரர்களுக்கு அடிக்கபோகும் அதிர்ஷ்டம்! | Change Sign Of The Planets Lucky For Three Zodiac

இந்த மாதத்தில், 4 பெரிய கிரகங்கள் ராசியை மாற்றும். மேலும் நான்கு பெரிய விரதங்களும் இந்த மாதம் கடைபிடிக்கப்படுகின்றன.

ஓகஸ்ட் 1-ம் திகதி புதன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். இது தவிர சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களும் இந்த மாதத்தில் மாறுகின்றன.

ஓகஸ்ட் 07- 2022 அன்று, சுக்கிரன் மிதுன ராசியிலிருந்து விலகி, கடக ராசிக்குள் நுழைகிறது. செவ்வாய் ஓகஸ்ட் 10-ம் திகதி மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசியில் கோச்சாரம் ஆகிறது.

கிரகங்களின் ராசி மாற்றத்தால் மூன்று ராசிக்காரர்களுக்கு அடிக்கபோகும் அதிர்ஷ்டம்! | Change Sign Of The Planets Lucky For Three Zodiac

ஓகஸ்ட் 17-ம் திகதி சூரியன் கடக ராசியை விட்டு சிம்ம ராசிக்குள் நுழைகிறார். இந்த கிரகங்களின் ராசி மாற்றத்தால் இந்த மூன்று ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ரிஷபம் : இந்த ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் பெயர்ச்சி மங்களகரமான நேரத்தைக் கொண்டு வருகிறது. இக்காலத்தில் ரிஷப ராசிக்காரர்கள் வியாபாரத்தில் லாபம் அடைவார்கள்.

கிரகங்களின் ராசி மாற்றத்தால் மூன்று ராசிக்காரர்களுக்கு அடிக்கபோகும் அதிர்ஷ்டம்! | Change Sign Of The Planets Lucky For Three Zodiac  

அலுவலக பணியில் இருக்கும் மக்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தெடி வரும். உடல் மற்றும் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கடகம் : கடக ராசியின் 4 வது மற்றும் 11வது வீட்டிற்கு அதிபதியாக சுக்கிரன் கருதப்படுகிறது. ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை மகிழ்ச்சியான உறவு, திருமண நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.

கிரகங்களின் ராசி மாற்றத்தால் மூன்று ராசிக்காரர்களுக்கு அடிக்கபோகும் அதிர்ஷ்டம்! | Change Sign Of The Planets Lucky For Three Zodiac

சுக்கிரனின் ராசி மாற்றத்தால் சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். மரியாதையும் அதிகரிக்கும். உறவுமுறைகள் சிறப்பாக இருக்கும். அதிகப்படியான வேலை உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனுடன், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

சிம்மம் : சூரியன், சிம்ம ராசிக்கு அதிபதியாக கருதப்படுகிறார். எனவே, சூரியனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். சமூகத்தில் அவர்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பெயரும் புகழும் பெறுவீர்கள். உங்கள் திறமை மக்களை ஈர்க்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.

அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US