சார்லஸ் டயானாவைப்போலவே பிரித்தானியாவில் திருமணம் செய்துகொண்ட இந்திய வம்சாவளியினர்

United Kingdom India Princess Diana World
By Kirushanthi Feb 12, 2024 07:48 PM GMT
Kirushanthi

Kirushanthi

Report

 சார்லஸ் டயானாவின் திருமணத்தால் கவரப்பட்ட ஒரு இந்திய ஜோடி, அவர்களைப்போலவே திருமணம் செய்யும் தங்கள் ஆசையை நிறைவேற்றிக்கொண்டுள்ளனர்.

இந்திய வம்சாவளியினரான ரவீனாவுக்கும் (29 வயது ) சாஹிலுக்கும் (28 வயது), இளவரசர் வில்லியம், இளவரசி டயானாவைப்போலவே திருமணம் செய்துகொள்ள ஆசை.

அதுவும், சார்லசும் டயானாவும் திருமணம் செய்துகொண்ட அதே தேவாலயத்தில், அவர்களைப்போலவே ஆடையலங்காரங்கள் செய்து, அவர்களைப்போலவே திருமணம் செய்துகொள்ள இருவருக்கும் ஆசை.

ஆனால், அதெல்லாம் சாத்தியமா எனும் கேள்வி எழலாம். விடயம் என்னவென்றால், ஆசைப்பட்டதுபோலவே அவர்கள் சார்லஸ் டயானாவைப்போலவே திருமணம் செய்துகொண்டார்கள்.

சார்லஸ் டயானாவைப்போலவே பிரித்தானியாவில் திருமணம் செய்துகொண்ட இந்திய வம்சாவளியினர் | Charles Married In Britain Like Diana

அதற்குக் காரணம், அவர்களுடைய பெற்றோர். ஆம், ரவீனாவின் பெற்றோரான ரவி மற்றும் சுஷ்மா (Ravi and Sushma Bhanot) ஆகிய இருவரும் பிரித்தானியாவில் மருத்துவர்கள்.

அவர்கள் இருவருமே, பிரித்தானியாவின் உயரிய விருதான MBE - Member of the Most Excellent Order of the British Empire என்னும் விருது பெற்றவர்கள்.

சாஹிலின் தந்தையான சஞ்சீவ் (Sanjiv Nichani), OBE - Officer of the Most Excellent Order of the British Empire என்னும் விருது பெற்றவர்.

ஆக, மணமக்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்ற ஏற்பாடு செய்துள்ளார்கள்.

சார்லஸ் டயானாவைப்போலவே பிரித்தானியாவில் திருமணம் செய்துகொண்ட இந்திய வம்சாவளியினர் | Charles Married In Britain Like Diana

 சார்லஸ் டயானாவின் திருமணம் நடைபெற்ற புனித பால் தேவாலயத்தில் பிள்ளைகளுக்கு திருமணம் நடத்த பெற்றோர் ஏற்பாடு செய்ய, இளவரசி டயானவைப்போலவே ஆடையணிந்து, அவரைப்போலவே குதிரைகள் பூட்டிய ரதம் ஒன்றில் வந்து இறங்கிய ரவீனாவை, டயானாவின் கரம் பற்றி அவரது தந்தை அழைத்துவந்ததுபோல, ரவீனாவின் தந்தை அழைத்துவர, 300 விருந்தினர்கள் முன்னிலையில் கோலாகலமாக ரவீனா, சாஹில் திருமணம் கடந்த செப்டம்பரில் நடந்தேறியுள்ளது.

மணமக்கள் லண்டனில் வாழ்ந்தாலும், மணமகன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோட் சூட்தான் அணிந்திருந்தார். மேலும், தம்பதியருடைய மோதிரங்கள் மட்டுமல்ல, திருமணத்தின்போது பயன்படுத்தப்பட்ட மலர் அலங்காரங்களும் சார்லஸ் டயானாவின் திருமணத்தில் பயன்படுத்தப்பட்ட அதே மாதிரியை பின்பற்றி செய்யப்பட்டிருந்தன.

சார்லஸ் டயானாவைப்போலவே பிரித்தானியாவில் திருமணம் செய்துகொண்ட இந்திய வம்சாவளியினர் | Charles Married In Britain Like Diana

ரவீனாவும் சாஹிலும், லண்டன் குயின் மேரி பல்கலையில் மருத்துவம் பயின்றவர்கள். அவர்களுடைய பட்டமளிப்பு விழா புனித பால் தேவாலயத்தில் நடைபெற்றதாம்.

அப்போதே, அந்த தேவாலயத்தில் சார்லஸ் டயானா திருமணம் செய்துகொண்டதுபோல தாங்களும் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என பிள்ளைகள் ஆசைப்பட, அவர்களுடய ஆசையை பெறோர் நிறைவேற்றிவைத்துள்ளதால், பெற்றோருக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்கள் ரவீனாவும் சாஹிலும்.

6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US