மன்னர் சார்லஸ் இளவரசர் ஹரி குறித்து ஜோதிட மேதை நாஸ்ட்ரடாமஸ் வெளியிட்டுள்ள அதிரவைக்கும் தகவல்...

United Kingdom Prince Harry Prince Charles
By Balamanuvelan Sep 26, 2022 05:09 AM GMT
Report

பிரித்தானிய மகாராணியார் தனது 96ஆவது வயதில் இயற்கை எய்துவார் என பிரெஞ்சு ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் 450 வருடங்களுக்கு முன்பே கணித்துள்ளதாகவும், அந்த கணிப்பு மிகச்சரியாக நிறைவேறிவிட்டதாகவும் வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, நாஸ்ட்ரடாமஸின் மற்றொரு கணிப்பு குறித்த செய்தி ஒன்று வெளியாகி பிரித்தானியர்களை அதிரவைத்துள்ளது.

மன்னர் சார்லஸ் இளவரசர் ஹரி குறித்து ஜோதிட மேதை நாஸ்ட்ரடாமஸ் வெளியிட்டுள்ள அதிரவைக்கும் தகவல்... | Charles Will Abdicate And Harry Will Become King

Credit: Rex Features

அது என்னவென்றால், மன்னர் சார்லஸ் தன் பதவியைத் துறக்கக் கட்டாயப்படுத்தப்படுவார் என்றும், அதைத் தொடர்ந்து இளவரசர் ஹரி மன்னராக பதவியேற்பார் என்றும் நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இதில் கவனிக்கத்தக்க ஒரு விடயம் என்னெவென்றால், நாஸ்ட்ரடாமஸ் எந்த விடயத்தையும் நேரடியாக பெயர் குறிப்பிட்டு உரைநடையாக எழுதிவைக்கவில்லை. அவர் கவிதைகளாக எழுதிவைத்த விடயங்களே மற்றவர்களால் விளக்கப்படுகின்றன.

அவ்வகையில், Mario Reading என்ற பிரித்தானிய எழுத்தாளர் நாஸ்ட்ரடாமஸின் கவிதைகளில் கூறப்பட்டுள்ள விடயங்களை விளக்கியுள்ளார். அவற்றில் ஒன்று மகாராணியாரின் மரணம்.

மகாராணியார், 2022ஆம் ஆண்டு, தனது 96ஆவது வயதுவாக்கில் இயற்கை எய்துவார் என நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளதாக தெரிவித்துள்ளார் Reading.

அத்துடன், 2022ஆம் ஆண்டு, சார்லஸ் மன்னராகும் போது அவருக்கு 74 வயது இருக்கும், ஆனால், இளவரசி டயானாவை சார்லஸ் விவாகரத்து செய்ததால் பொதுமக்களில் ஒரு சாரார் சார்லஸ் மீது வைத்திருக்கும் வெறுப்பு, இன்னமும் நீடிக்கிறது.

மன்னர் சார்லஸ் இளவரசர் ஹரி குறித்து ஜோதிட மேதை நாஸ்ட்ரடாமஸ் வெளியிட்டுள்ள அதிரவைக்கும் தகவல்... | Charles Will Abdicate And Harry Will Become King

Credit: Getty

இதற்கிடையில், மன்னராவார் என சற்றும் எதிர்பாராத ஒரு நபர் மன்னராவார் என நாஸ்ட்ரடாமஸ் எழுதிவைத்திருக்கிறாராம்.

அப்படியானால், மன்னராவார் என மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் வில்லியம் மன்னராகாமல், மன்னராக வாய்ப்பில்லை என கருதப்படும் இளவரசர் ஹரி மன்னராவார் என்று பொருளா என கேள்வி எழுப்புகிறார் Reading.

அப்படி ஹரி மன்னரானால், அவர் தனது 38ஆவது வயதில் மன்னராவார் என்கிறார் Reading.

இந்த அதிரடி விளக்கங்கள் போக, மற்றொரு விடயம் குறித்தும் எழுதியிருக்கிறார் Reading. அது என்னவென்றால், சார்லஸ் மன்னராக இருக்கும்போதே காமன்வெல்த் நாடுகளில் பல அந்த அமைப்பிலிருந்து பிரிந்துசென்றுவிடும் என்றும் கணித்துள்ளாராம் நாஸ்ட்ரடாமஸ்.  


12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US