சிறுவனின் தற்கொலைக்கு உதவிய சாட்ஜிபிடி ; அமெரிக்காவில் அதிர்ச்சி

United States of America Death Chat GPT
By Vironika Aug 28, 2025 11:17 AM GMT
Report

அமெரிக்காவில் 16 வயது மகன் தற்கொலைக்கு சாட்ஜிபிடி உதவியதாக, ஓபன்ஏஐ மீது, பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த ஆடம் ரெய்ன் என்ற 16 வயது சிறுவன், சாட்ஜிபிடி உரையாடலில் தீவிரமாக இருந்துள்ளான்.

சிறுவனின் தற்கொலைக்கு உதவிய சாட்ஜிபிடி ; அமெரிக்காவில் அதிர்ச்சி | Chatgpt Linked To Boy S Suicide Shocks Public

சாட்ஜிபிடி உரையாடல்

ஏப்ரல் மாதம் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவனது சாட்ஜிபிடி உரையாடல்களை பெற்றோர் பார்வையிட்டனர். இதில், தற்கொலைக்கான வழிமுறைகளை சிறுவன் சாட்ஜிபிடி மூலம் தேடியது தெரியவந்தது.

இதையடுத்து தங்கள் மகன் தற்கொலைக்கு உதவியதாக, ஓபன்ஏஐ நிறுவனம் மீது சிறுவனின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.

இது தொடர்பாக ஓபன்ஏஐ பதிவிட்டுள்ளதாவது: மக்களுக்கு மிகவும் தேவைப்படும்போது அவர்களுக்கு உதவுதல் என்ற தலைப்பில், பயனர்கள் சுய-தீங்கு போன்ற முக்கியமான பிரச்னைகள் பற்றி பேசும்போது சாட்ஜிபிடி-ஐ மிகவும் பொறுப்பானதாக மாற்றுவதற்கு எங்களது நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

சிறுவனின் தற்கொலைக்கு உதவிய சாட்ஜிபிடி ; அமெரிக்காவில் அதிர்ச்சி | Chatgpt Linked To Boy S Suicide Shocks Public

சாட்பாட், மக்களை உதவியை நோக்கி வழிநடத்த வடிவமைக்கப்பட்டிருந்தாலும், நீண்ட உரையாடல்களின் போது அதன் பாதுகாப்புகள் பலவீனமடையக்கூடும். சில சமயங்களில் தீங்கு விளைவிக்கும் பதில்களை உருவாக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறோம்.

டீனேஜர்களுக்கு, பெற்றோர் தங்கள் குழந்தைகள் சாட்பாட் ஐ எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்க, பெற்றோர் கட்டுப்பாடுகளை அனுமதிக்க தொடங்க திட்டமிட்டுள்ளோம். பாதிக்கப்படக்கூடிய பயனர்களை குடும்பத்தினருடனோ அல்லது நெருங்கிய நண்பர்களுடனோ இணைக்கக்கூடிய அம்சங்களையும் செய்ய திட்டமிட்டுள்ளோம் என பதிவிட்டுள்ளது.

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US