புளோரிடா விமான நிலையத்தில் கோழி இறைச்சியால் பரபரப்பு !
United States of America
Florida
By Sulokshi
அமெரிக்காவின் புளோரிடா மாகாண விமான நிலையத்தில் கோழி இறைச்சிக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட கைத்துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைத்துப்பாக்கியுடன் போர்ட் லாடர்டேல்-ஹாலிவுட் விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் ஏற முயன்ற பயணி சோதனையின் போது விமானநிலைய அதிகாரிகளிடம் பிடிபட்டார்.
அதேவேளை மீட்கப்பட்ட துப்பாக்கியில் தோட்டாக்கள் இருந்தனவா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US