அமெரிக்காவில் மருந்தின் பக்கவிளைவால் குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்

America Baby Texas
By Shankar Aug 24, 2021 12:12 AM GMT
Report

அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த நான்கு மாத குழந்தை மேட்டியோ ஹெர்னாண்டஸ்க்கு உயிர் காக்கும் மருந்துகளின் பக்கவிளைவு காரணமாக, மார்பு, முதுகு, கை, கால்கள், முகம் மற்றும் உடல் முழுவதும் நீளமான, கருப்பு நிற முடி வளரத் தொடங்கியது.

மேட்டியோ ஹெர்னாண்டஸ் ஒரு மாத குழந்தையாக இருந்தபோது, அக்குழந்தைக்கு பிறவி ஹைபர் இன்சுலினிசம் இருப்பது கண்டறியப்பட்டது.

குழந்தைக்கு தொடர் நடுக்கம் மற்றும் அதிகமாக சாப்பிட்டதால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அரிய நோயான இது கணையத்தில் அதிக அளவு இன்சுலின் உற்பத்தி செய்யும் அல்லது ஆபத்தான இரத்தச் சர்க்கரைக் குறைவை ஏற்படுத்தும்.   

அமெரிக்காவில் மருந்தின் பக்கவிளைவால் குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம் | Child Caused By A Doctor S Side Effect In The Us

இதன்பின்னர் குழந்தை மேட்டியோ டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள என்ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, இரண்டு வாரங்களுக்குள் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இருப்பினும், அதன்பின்னர் அவரது பெற்றோர்கள், ப்ரி ஷெல்பி, மற்றும் ஜாரெட் ஹெர்னாண்டஸ் குழந்தைக்கு அசாதாரண பக்க விளைவு ஏற்பட்டதை கவனித்தனர். "மருந்து உட்கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு அவரது உடல் மாறத் தொடங்கியது.

அமெரிக்காவில் மருந்தின் பக்கவிளைவால் குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம் | Child Caused By A Doctor S Side Effect In The Us

முடி வளர்தல் முதலில் அவனது தலை மற்றும் நெற்றியில் தொடங்கியது, பிறகு அவனது கால்கள், கைகள்,முதுகு, வயிறு, தொடை எல்லா இடங்களிலும் பரவியது. அவன் பிறந்த போது வழுக்கை இருந்தது ஆனால், சில வாரங்கள் மருந்து உட்கொண்ட பிறகு சிறிய கொரில்லா போல அவன் மாறிவிட்டான் " என அவர்கள் தெரிவித்தனர்.

குழந்தைக்கு மொட்டையடிக்க முடியுமா என்று பெற்றோர்கள் மருத்துவர்களிடம் கேட்டனர், இருப்பினும், அவர்கள் அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என அறிவுறுத்தினர். இந்த நோய் அரிதாக இருப்பதால் மருத்துவர்களும், பெற்றோர்களும் என்ன செய்வது என்று ஆலோசித்து வருகின்றனர்.

மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US