சிற்றுர்ந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்து; எழுவர் உயிரிழப்பு
Pakistan
Accident
Death
By Yadu
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் இடம்பெற்ற வீதி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் மன்சேராவில் சிற்றுர்ந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பெண் ஒருவர் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதில் 11 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிற்றுர்ந்தின் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்கான காரணம் என அந்நாட்டு காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US