மூன்று அமெரிக்க கைதிகளை விடுவித்தது சீனா
Joe Biden
United States of America
China
World
By Sahana
சீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று அமெரிக்கர்கள் ஜோ பைடனின் நிர்வாகம் கைதிகள் இடமாற்றம் தொடர்பில் பீஜிங்குடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
மார்க் ஸ்விடன், கை லி மற்றும் ஜோன் லியுங் ஆகிய அமெரிக்க கைதிகளே விடுவிக்கப்பட்டுள்ளதுடன், பல ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் மீண்டும் அவர்களது குடும்பத்தினருடன் இணைவர்கள் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (என்எஸ்சி) செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை (27) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
வொஷிங்டன்-பீஜிங் கைதிகள் பரிமாற்றத்தின் ஓர் அங்கமாக இந்த விடுவிப்பு வந்துள்ளது.
பல மாதங்களாக நடந்து வரும் இந்த பரிமாற்றத்தில் அமெரிக்க காவலில் உள்ள ஓரு சீன பிரஜையை விடுவிப்பதும் அடங்கும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US