3 வயதிலேயே அசத்தும் சீன சிறுவர்கள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ
Twitter
Viral Video
China
By Shankar
எக்ஸ் தளத்தில் தற்போது வைரலாகி வரும் காணொளி ஒன்றில் 3 வயது கொண்ட இரண்டு சீன குழந்தைகளின் சமையல் திறன் பயனர்களை வியக்க வைத்துள்ளது.
நெய்ஜியாங் பகுதியை சேர்ந்த அந்த சிறுவர்கள் சமையல் பாத்திரத்தை பெரியவர்களை போன்று கையாள்கின்றனர்.
[LJQW7V[
அவர்கள் ப்ரைடு ரைஸ் செய்வது, அதனுடன் முட்டைகளை சேர்த்து கிளறுவது என சமையலில் அசத்தும் காட்சிகளை பார்த்த பயனர்கள் அவர்களை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US