பிரித்தானிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை ; விமானத்தில் குழந்தைகளுடன் பெற்றோர் அருகில் அமர கூடுதல் கட்டணம்?

United Kingdom Flight World
By Sahana Oct 03, 2026 07:16 AM GMT
Report

வானூர்திகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அருகில் பெற்றோர் அமர்வதற்காக கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்குத் தேவையான அதிகாரங்கள் கிடைத்துள்ள நிலையில், குறித்த கட்டணத்தை நீக்குவது தொடர்பான ஆலோசனைச் செயல்முறையை ஆரம்பிக்கவுள்ளதாக பிரித்தானிய போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சிவில் வானூர்தி போக்குவரத்துச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், இந்தப் புதிய நடைமுறையை அமுல்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை ; விமானத்தில் குழந்தைகளுடன் பெற்றோர் அருகில் அமர கூடுதல் கட்டணம்? | Drastic Action By The British Government

இதனிடையே, வானூர்தி பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும்போது ஏற்படும் சிறிய பெயர்ப் பிழைகள் உள்ளிட்ட நிர்வாகத் திருத்தங்களுக்கு பயணிகளிடம் கூடுதல் கட்டணம் அறவிடுவதைத் தடுக்கும் வகையிலும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிரித்தானியாவில் இயங்கும் பல வானூர்தி நிறுவனங்கள் இவ்வாறான சில கூடுதல் கட்டணங்களில் இருந்து பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், அனைத்து வானூர்தி நிறுவனங்களுக்கும் பொதுவான நடைமுறையை ஏற்படுத்துவதே இந்தச் சீர்திருத்தங்களின் நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வானூர்தி போக்குவரத்துத் துறையின் பிரதிநிதி அமைப்பான UK Airlines, பயணச்சீட்டுகளில் ஏற்படும் சிறிய பெயர்ப் பிழைகளைத் திருத்துவதற்கு தற்போது ஏற்கனவே கட்டணம் அறவிடப்படுவதில்லை என தெரிவித்துள்ளது.

அதேவேளை, easyJet மற்றும் Ryanair உள்ளிட்ட சில வானூர்தி நிறுவனங்களும், குழந்தைகளுக்கு அருகில் பெற்றோர் அமர்வதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள தகவல்களை மறுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய போக்குவரத்துத் திணைக்களத்தின் தகவல்களின்படி, பெற்றோரும் குழந்தையும் வானூர்திப் பயணத்தின்போது அருகில் அமர்வதற்கு 104 பவுண்டுகள் வரை கூடுதல் செலவு ஏற்படக்கூடும்.

மேலும், பயணச்சீட்டு முன்பதிவில் ஏற்படும் சிறிய பிழைகள் அல்லது நிர்வாக மாற்றங்களுக்காக 40 பவுண்டுகள் வரை கட்டணம் அறவிடப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US