அமேசான், பேஸ்புக்கை தொடர்ந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பிரபல நிறுவனம்!
Facebook
United States of America
Meta
By Sulokshi
அமேசான், பேஸ்புக் மெட்டா போன்ற நிறுவனங்களின் வரிசையில், சிஸ்கோ நிறுவனமும், 4 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மென்பொருள் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பில் முன்னனியில் சிஸ்கோ நிறுவனம் உள்ளது.
இந்நிலையில் , வருவாயை அதிகரிக்கும் விதமாக நிர்வாகத்தை மறுசீரமைக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.
இதற்காக, 5 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.
அதேவேளை வேலை இழந்த ஊழியர்கள், Layoff டாட் காம் போன்ற இணையதளங்களில் வேலை கேட்டு பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US