இவர் எந்த நாட்டின் குடிமகள்?மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகம்!

uk usa Prince Harry meghan Lilliput Lily Diana Mountbatten Windsor
By Sulokshi Jun 07, 2021 11:26 AM GMT
Report

பிரித்தானிய இளவரசர் ஹரி (Prince Harry)மற்றும் மேகன் (meghan) தம்பதிக்கு சமீபத்தில் இரண்டாவது பிறந்த பெண் குழந்தை அமெரிக்க குடிமகளா அல்லது பிரித்தானிய குடிமகளா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த 4-ஆம் தேதி பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு லிலிபெட் லில்லி டயானா மவுண்ட்பேட்டன் விண்ட்சர் ( Lilliput Lily Diana Mountbatten Windsor)என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரண்டாவதாக பிறந்த அந்தப் பெண் குழந்தை அமெரிக்க குடிமகளா அல்லது பிரித்தானிய குடிமகளா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதேசமயம் மேகன் அமெரிக்க குடிமகளாக இருப்பதால் இரண்டாவதாக பிறந்த அந்த பெண் குழந்தைக்கும் அமெரிக்க குடியுரிமை இயல்பாகவே கிடைத்துவிடும் என கூறப்படுகிறது.

இதேவேளை பிரித்தானிய இளவரசரான ஹரி (Prince Harry) பிரித்தானிய குடிமகனாக இருப்பதால் பிரித்தானிய குடியுரிமையும் அந்த பெண் குழந்தைக்கு இயல்பாகவே கிடைத்துவிடும். எனவே ஹரி(Prince Harry), மேகன் (meghan) தம்பதிக்கு இரண்டாவதாக பிறந்துள்ள அந்த பெண் குழந்தை பிரித்தானிய குடியுரிமையும், அமெரிக்க குடியுரிமையும் கொண்டவராக இருப்பார் என கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US