காலநிலை மாற்றம்; செத்து மடியும் ஆயிரக்கணக்கான மீன்கள்

died California millions of salmon Clematis River
By Sulokshi Jul 28, 2021 09:19 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 வடக்கு கலிபோர்னியாவில் வறட்சி நிலவிவரும் நிலையில், கிளமத் ஆற்றில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதனால், லட்சக்கணக்கான சால்மன் வகை மீன்கள் செத்து மடிந்துள்ளது.

இதன் காரணமாக, இந்த மீன்களை உண்டு வாழும் அமெரிக்க பழங்குடியினர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தண்ணீரின் தன்மை மாறி அசாதாரணமான சூழல் நிலவிவரும் நிலையில், கலிபோர்னியாவில் சால்மன் வகை மீன்களின் இனபெருக்கம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

சேக்ரமெண்டோ ஆற்றில் தண்ணீரின் தன்மை மாறி அசாதாரணமான வெப்பம் நிலவிவருவதால் இளம் சினூக் சால்மன் மீன்கள் இறந்துவருவதாக வனத்துறை அலுவலர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

காலநிலை மாறிவருவதால் மாகாணத்தின் மேற்கு பகுதிகளின் வெப்பம் அதிகரித்து வறட்சி நிலவிவருவது கவலை அளிக்கும் விதமாக உள்ளது. குறிப்பாக, ஒரு வயது சால்மன் மீன்கள் பாதிப்புக்குள்ளானால் அதன் மொத்த இனப்பெருக்கத்தில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது மீன்பிடித் தொழிலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவுள்ளது.

கலிபோர்னியாவில் மட்டும் 1.4 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இதேவேளை மழைக்காலத்தில் சேக்ரமெண்டோ ஆற்றில் பிறக்கும் சினூக் சால்மன் மீன்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து பசிபிக் பெருங்கடலை அடைகிறது.

அங்கு மூன்றாண்டு காலம் வாழும் மீன்கள், பின்னர் இனப்பெருக்கத்திற்காக பிறந்த இடங்களுக்கு ஏப்ரல் ஆகஸ்ட் மாதங்கள் திரும்புகின்றதாகவும் கூறப்படுகின்றது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US