இங்கிலாந்தில் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு 10,000 பவுண்டுகள் அபராதம்!

covid19 companies 10 000 pounds
By Sulokshi Sep 13, 2021 08:44 AM GMT
Sulokshi

Sulokshi

Report

இங்கிலாந்து நாட்டிற்குள் நுழையும் பிறநாட்டு பயணிகளுக்கு கொரோனா குறித்த பரிசோதனையை செய்ய நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் தொடர்பான விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு சுமார் 10,000 பவுண்டுகள் அபராதமாக விதிக்கப்படும் என இங்கிலாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இங்கிலாந்து நாட்டிற்குள் நுழையும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு அரசாங்கமே ஒரு நிர்ணய கட்டணத்தையும் விதித்துள்ளது.

எனினும் பிற நாடுகளிலிருந்து இங்கிலாந்திற்குள் நுழையும் பயணிகளிடம் கொரோனா பரிசோதனையை செய்யும் நிறுவனங்கள் அதிக கட்டணத்தை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து சுகாதார அமைச்சகம் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை செய்யும் நிறுவனங்கள் அவர்களிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்க கூடாது என்றும், இதனை மீறும் நிறுவனங்களுக்கு சுமார் 10,000 பவுண்டுகள் அபராதமாக விதிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US