ரகசிய ஆவணங்கள் வெளியாகும் வேளையில் தலாய் லாமா பெயர் குறித்து சர்ச்சை

United States of America Sexual harassment X
By Sahana Feb 08, 2026 10:30 PM GMT
Sahana

Sahana

Report

சர்ச்சைக்குரிய அமெரிக்க நிதியாளரும், பாலியல் குற்றவாளியுமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்களில் திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமாவின் பெயர் இடம்பெற்றுள்ளதாக வெளியான செய்திகளை, அவரது அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சிறையிலேயே உயிரிழந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்கள் தற்போது அமெரிக்காவில் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த ஆவணங்களில் திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவின் பெயர் 169 முறை குறிப்பிடப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

ரகசிய ஆவணங்கள் வெளியாகும் வேளையில் தலாய் லாமா பெயர் குறித்து சர்ச்சை | Controversy Over Dalai Lama Name Secret Documents

இந்த விவகாரம் குறித்து தலாய் லாமாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சமீபகாலமாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தலாய் லாமாவை ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை

தலாய் லாமா ஒருபோதும் எப்ஸ்டீனைச் சந்தித்ததில்லை. அவருடன் எந்தவிதத் தொடர்போ அல்லது பேச்சுவார்த்தையோ வைத்துக்கொண்டது இல்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி, தலாய் லாமாவின் பெயர் 169 இடங்களில் வந்தாலும், அவை அனைத்தும் நேரடியான குற்றச்சாட்டுகள் அல்ல என்று கூறப்படுகிறது.

கொடையாளர்கள் பட்டியல் (Donor lists), முகவரி புத்தகங்கள் மற்றும் நிர்வாக ரீதியான ஆவணங்களில் மட்டுமே அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.

ரகசிய ஆவணங்கள் வெளியாகும் வேளையில் தலாய் லாமா பெயர் குறித்து சர்ச்சை | Controversy Over Dalai Lama Name Secret Documents

இது ஒரு பொதுவான குறிப்புதானே தவிர, எப்ஸ்டீனின் சட்டவிரோதச் செயல்களில் அவருக்குப் பங்கு இருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் உலகப் புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்று வருவது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு நியூயோர்க் சிறையில் உயிரை மாய்த்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகசிய ஆவணங்கள் வெளியாகும் வேளையில் தலாய் லாமா பெயர் குறித்து சர்ச்சை | Controversy Over Dalai Lama Name Secret Documents

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

08 Feb, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், தாவடி, பரிஸ், France

08 Feb, 2020
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US