கனடாவில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை ஒரு மில்லியனைக் கடந்தது!
corona
infections
canada-
By Vasanth
கனடாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த இரண்டு நாட்களில் கண்டறியப்பட்ட 2090 தொற்றாளர்கள் பற்றிய விபரம் அறிவிக்கப்பட்டதை அடுத்து கனடாவில் இதுவரை இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,001,650 ஆக அதிகரித்துள்ளது.
மார்ச் 13ஆம் திகதி தொற்றாளர்களின் எண்ணிக்கை, 9 இலட்சத்தைக் கடந்திருந்தது. கடந்த மூன்று வாரங்களில் பத்து இலட்சத்தை கடந்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US