கனடா மாகாணம் ஒன்றில் திடீரென உயரும் கொரோனா தொற்றாளர்கள்!
corona
infections
canada
By Vasanth
ஒன்ராறியோவில் நேற்று 2500இற்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாத இறுதிக்குப் பின்னர், இதுவே அதிகபட்ச தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள சந்தர்ப்பம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஜனவரி 22ஆம் திகதி 2662 தொற்றாளர்கள் அதிகபட்சமாக கண்டுபிடிக்கப்பட்டிருந்தனர். நேற்று 2557 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடந்த வாரம், எழு நாட்கள் சராசரியாக 1794 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த வாரம் அந்த எண்ணிக்கை, 2341 ஆக அதிகரித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US