பிரித்தானியாவில் கொரோனாவால் மெலும் 71 பேர் உயிரிழப்பு!
Death
Covid19
Britain
England
CoronaVirus
By Shankar
கொரோனா பாதிப்பில் உலக அளவில் பிரித்தானியா ஆறாவது இடத்தில் நீடிக்கின்றது. '
இந்நிலையில், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 58 இலட்சத்து 56 ஆயிரத்து 528 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 26 ஆயிரத்து 144 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் காரணமாக அங்கு ஒரே நாளில் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து 654 ஆக அதிகரித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US