கனடாவில் கடந்த 24 மணி நேர கொரோனா நிலவரம்!
Death
Covid19
CoronaVirus
CoronaInfection
By Shankar
4 years ago

Shankar
Report
Report this article
கனடாவில் கொரோனா தொற்றால் 24 மணித்தியாலத்தில் 1,241 பேர் பாதிக்கப்பட்டதோடு 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் இதுவரையில் 16இலட்சத்து 71ஆயிரத்து 481 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 28ஆயிரத்து 376 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 36ஆயிரத்து 93 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 776 பேரின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் 1,148 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கனடாவில் Covid-19 தொற்றிலிருந்து 16இலட்சத்து 7ஆயிரத்து 12 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US