ஒன்றாரியோவில் உள்ள 300க்கும் மேற்பட்ட மருந்தகங்களில் கொரோனா தடுப்பூசி!
Corona vaccine
over 300 pharmacies in Ontario\
By Vasanth
ஒன்றாரியோவில் உள்ள 300க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் இந்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசியை வழங்கவுள்ளன. தெற்கு ஒன்றாரியோ முழுவதும் அமைந்துள்ள மருந்தகங்களின் முழு பட்டியலையும் மாகாண அரசாங்கம் வெளியிட்டது. அந்த மருந்தகங்கள் 60 முதல் 64 வயதிற்குட்பட்ட ஒன்றாரியர்களுக்கு அஸ்ட்ராஸெனெகா கொவிட் -19 தடுப்பூசியின் அளவை வழங்கும்.
குறிப்பிட்ட வயதுடையவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஏனென்றால், கனடாவின் நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய ஆலோசனைக் குழு அந்த வயதினருக்கான செயற்திறன் குறித்த வரையறுக்கப்பட்ட தகவல்கள் காரணமாக, 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பயன்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US