ரஷ்யாவிற்கு எதிராக 14 நிறுவனங்களுக்கு தடை விதித்த நாடு!
Russia
Australia
Ukraine
War
companies
Ban
By Independent Writer
உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் 14 ரஷ்ய நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா புதிய தடைகளை விதித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 50 நாளைக் கடந்து தொடர்ந்து வருகிறது.
உக்ரைனின் பல்வேறு பகுதிகளை தாக்கி அழித்துள்ள ரஷ்யப்படை தரப்பிலும் மிகப்பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், போரைத் தொடுத்த ரஷ்யா மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார ரீதியிலான தடைகளை அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது 14 ரஷ்ய நிறுவனங்களுக்கு புதிய தடைகளை விதிப்பதாக ஆஸ்திரேலியா அரசு அறிவித்துள்ளது.
அந்த வகையில் போக்குவரத்துத் தொடர்பான நிறுவனங்களும் இதில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US