4-ஆவது தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்திய நாடு!
Corona
Vaccine
Sweden
Omicron
4 th Dose
Elder People
By Sulokshi
ஸ்வீடனில் 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு 4-ஆவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த அந்த நாட்டு தொற்று நோயியல் நிபுணா் குழு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து ஸ்வீடனில் 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு 4-ஆவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதுகுறித்து தொற்று நோயியல் நிபுணா் குழு வின் தலைவா் ஆண்டா் டெக்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
80 வயதுக்கு மேற்பட்டவா்கள், முதியோா் பராமரிப்பு மையங்களில் இருப்பவா்கள் மற்றும் வீடுகளிலேயே மருத்துவப் பராமரிப்பில் இருப்போருக்கு 4-ஆவது தவணை செலுத்துவது கொரோனாவிடமிருந்து அவா்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US