20 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை நீக்கிய நாடு; ஆனால் இது கட்டாயம்

vaccine flight saudi 20 country
By Sulokshi Aug 26, 2021 06:48 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 20 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை சவுதி அரேபியா நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் சவுதி வெளிவிவகார அமைச்சகம் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில்,

கொரோனா பரவல் தொடர்பாக 20 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கப்படுகிறது. இருப்பினும் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே சவுதிக்குள் அனுமதிக்கப்படுவர்கள் என குறிப்பிட்டுள்ளது.

உலக அளவில் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பரவல் கடுமையாக இருந்த நிலையில் ஐக்கிய அமீரகம், எகிப்து, லெபனான், அமெரிக்கா, துருக்கி, பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி, அயர்லாந்து, போர்ச்சுக்கல், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், பிரேசில், அர்ஜென்டினா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சவுதி பயணத் தடை விதித்தது.

இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் அந்நாடுகள் மீதான பயணத் தடையை சவுதி நீக்கியுள்ளது. எனினும் டெல்டா மாறுபாடு காரணமாகப் பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

டெல்டாவின் தாக்கம் பிரித்தானியா, ஜேர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் இதன் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோய் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மார்ச் 14, 2020 முதல் சவுதி அரேபியாவிற்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் அனைத்தும் முதன் முதலில் நிறுத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 5ம் திகதி முதலே, சவுதி அரேபியா தனது எல்லைகளை திறந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US