கனடாவுக்கு தப்ப முயன்ற தம்பதியினர் அமெரிக்காவில் கைது
America
Canada
Escape
Couples
By Praveen
கனடாவுக்கு தப்பி செல்ல முயன்ற தம்பதியினரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நியூ ஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்த தமபதியினர் அமெரிக்காவுக்கு தப்பி செல்ல முயன்றுள்ளனர். தற்போது இருவரையும் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு முகவர்கள் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ஏற்கனவே இருவரும் 7 வயது மகனை வன்கொடுமை செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
தம்பதி இருவரும் நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US